Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 21 February 2025
webdunia

இம்புட்டு விலையா? வாயை பிளக்க வைக்கும் சியோமி எம்ஐ 11 !!

Advertiesment
இம்புட்டு விலையா? வாயை பிளக்க வைக்கும் சியோமி எம்ஐ 11 !!
, புதன், 30 டிசம்பர் 2020 (12:11 IST)
சியோமி நிறுவனத்தின் சியோமி எம்ஐ 11 ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு.... 

 
சியோமி எம்ஐ 11 சிறப்பம்சங்கள்: 
6.81 இன்ச் E4 AMOLED டிஸ்ப்ளே, 
கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு, 
குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 
லிக்விட் கூல் தொழில்நுட்பம் 
8 ஜிபி ரேம், 128 / 256 ஜிபி மெமரி; 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 
108 எம்பி பிரைமரி கேமரா, 
12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 
5 எம்பி டெலிபோட்டோ மேக்ரோ லென்ஸ், 
20 எம்பி செல்பி கேமரா 
டூயல் சிம் ஸ்லாட், 
MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் 
இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார், 
4600 எம்ஏஹெச் பேட்டரி, 55 வாட் பிளாஷ் சார்ஜிங் வசதி 
 
விலை விவரம்: 
மிட்நைட் கிரே, ஹாரிசான் புளூ மற்றும் பிராஸ்ட் வைட் 
இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 44,970 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொங்கல் டோக்கனை அதிமுகக்காரங்க ஏன் தறாங்க?! – கோர்ட்டுக்கு சென்ற திமுக!