Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கால்பந்து: இன்றைய ஆட்டங்கள் குறித்த முழு விபரம்

Webdunia
வெள்ளி, 22 ஜூன் 2018 (13:52 IST)
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டீனா அணிக்கு எதிரான போட்டியில் குரேஷிய அணியும், பெரு அணிக்கு எதிரான போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா - டென்மார்க் அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிந்தது.
இந்நிலையில், இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கும் இ பிரிவு ஆட்டத்தில் பிரேசில் - கோஸ்டாரிகா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் பிரேசில் அணி கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கில் விளையாடவுள்ளது
 
இதையடுத்து, இரவு 8.30 மணிக்கு நடைபெறும் டி பிரிவு ஆட்டத்தில் ஐஸ்லாந்து - நைஜீரியா அணிகள் மோதுகின்றன.
 
அதையடுத்து, இரவு 11.30 மணிக்கு நடைபெறும் இ பிரிவு ஆட்டத்த்தில் செர்பியா - சுவிட்சர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் செர்பிய அணி சுவிட்சர்லாந்தை வென்று தனது 2வது வெற்றியை பதவி செய்யும் நோக்கில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயிற்சியாளர் கைது இல்லை.. கபடி வீராங்கனைகள் தமிழகம் திரும்ப ஏற்பாடு: தமிழக அரசு விளக்கம்..!

ரஞ்சி கோப்பை: 2 இன்னிங்ஸிலும் ஷிவம் துபே டக் .. அரைசதம், சதமடித்து அசத்திய ஷர்துல் தாக்கூர்..!

தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்! பஞ்சாப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

22 வயது ஷமியைப் பார்க்க இன்னும் கொஞ்ச நாள் காத்திருங்கள்… அர்ஷ்தீப் சிங் கொடுத்த அப்டேட்!

மனைவியை பிரிகிறாரா சேவாக்? முடிவுக்கு வருகிறது 20 வருட திருமண பந்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments