Publish Date: Thu, 26 Nov 2015 (19:01 IST)
Updated Date: Thu, 26 Nov 2015 (19:05 IST)
திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபம் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் Nov.25 அன்று, மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியிருக்கிறது.
பக்தர்கள் அருள் பாலிக்கவும்...