Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மத்திய சேமிப்புக் கழகத்தில் வேலை வாய்ப்பு

மத்திய சேமிப்புக் கழகத்தில் வேலை வாய்ப்பு
, செவ்வாய், 6 அக்டோபர் 2015 (19:16 IST)
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான மத்திய  சேமிப்புக் கழகத்தில் (Central Warehousing Corporation) பஞ்சகுலா பிராந்திய அலுவலகத்தில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள warehouse Assistant Grade II பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
பணியின் பெயர்: Warehouse Assistant Grade II
 
காலியிடங்கள்: 22
 
வயதுவரம்பு: 10.09.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும், கணினியில் அலுவலக பணிகளை செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
 
சம்பளம்: மாதம் ரூ.8,900 - 24,320 + இதர படிகள்.
 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை Regional Manager, Cenetral Warehousing Corporation என்ற பெயரில் Panchkula இல் மாற்றத்தக்க நகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் : 12.10.2015
 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cewacor.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Share this Story:

Follow Webdunia tamil