வெப்துனியா அலுவலகத்தில் Project Coordinator பணிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Project Coordinator (English to Tamil)
பணிக்கான தகுதி: MBA (Fresher)
ஊதியம்: தற்போதைய நிறுவன மதிப்புக்கு ஏற்ற வகையில் இருக்கும்.
தொடர்புக்கு:
Alpha center 5th Floor
No.150 & 151, North Usman Road, Tnagar,
opp. Murugan Idli Shop,
Chennai, India 600 017.
தொலைபேசி எண்: 044 28140771/72/73/74/75