காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக்ததில் உதவி பேராசிரியர் பணிக்கு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவி பேராசிரியர் (உடற் கல்வி மற்றும் சுகாதார அறிவியல்)
காலியிடம்: 01
பணி: உதவி பேராசிரியர் (உடற் கல்வியியல்)
காலியிடங்கள்: 04
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.520. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.320. இதனை பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம் என்ற பெயருக்கு காரைக்குடியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை: http://www.alagappauniversity.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 04.01.2016
இந்த பணிக்கான முழுமையான விவரங்கள் அறிய http://www.alagappauniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.