சிண்டிகேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள தற்காலிக உதவியாளர் (Temporary Attender) பணிக்கு பத்தாம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது.
பணி: தற்காலிக உதவியாளர் (Temporary Attender)
தகுதி: 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 37
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Assistant General Manager,
Syndicate Bank, Regional Office,
Personnel Cell, Pawan Commercial complex,
Daba Gardens Main Road, 2nd floor,
Visakhapatnam - 530020.
கடைசித் தேதி: 22.10.2016
மேலும் முழுமையான விவரங்களுக்கு https://www.syndicatebank.in/english/Career.aspx என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.