Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரள மாநில அரசுப் பள்ளிகளில் வேலை வாய்ப்பு

கேரள மாநில அரசுப் பள்ளிகளில் வேலை வாய்ப்பு
, புதன், 21 அக்டோபர் 2015 (20:21 IST)

கேரள மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Higher Secondary Scholl Teacher (28)

பணி: Non Vocational Teacher (01)

பணி: LP Scholl Assistant (05)

பணி: Full Time Junior Language Teacher (09)

பணி: Part Time Junior Language Teacher (19)

பணி: Part Time High School Assistant (09)
 

தகுதி: இளங்கலை, முதுகலை, பிஎட், எம்எட் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.keralpsc.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் நாள்: 20.10.2015

இந்த பணிக் குறித்து முழுமையான விவரங்கள் அறிய www.keralpsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.


Share this Story:

Follow Webdunia tamil