Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியன் கோஸ்ட் கார்டில் வேலை வாய்ப்பு

இந்தியன் கோஸ்ட் கார்டில் வேலை வாய்ப்பு
, திங்கள், 23 நவம்பர் 2015 (21:55 IST)
இந்தியன் கோஸ்ட் கார்டு நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்தியன் கோஸ்ட் கார்டு ஆர்கனிசேஷனில் 69 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.


 


காலியிடங்கள் விவரம்:
 
1. Civilian Staff Officer (logistics) -12
 
2. Civilian Gazetted Officer (logistics) - 06
 
3. Senior Design Officer - 01
 
4. Junior Design Officer - 03
 
5. Section Officer - 06
 
6. Legal Assistant  - 01
 
7. Technical Officer - 02
 
8. Personal Assistant (PA) - 18
 
9. Upper Division Clerks  - 20
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
 
Directorate of Personnel,
 
{SCSO(CP)}Coast Guard Headquarters,
 
National Stadium Complex,
 
New Delhi-110 001
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 29.12.2015
 
இதுகுறித்து முழுமையான விவரங்களை அறிய http://www.indiancoastguard.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Share this Story:

Follow Webdunia tamil