தமிழ்நாடு கூட்டுறவு பால் (ஆவின்) உற்பத்தித் துறையின் வேலூர் - திருவண்ணாமலை மாவட்ட கிளைகயில் டெக்னீசியன், மேலாளர், எக்சிகியூட்டிவ், ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
பணியிடம்: வேலூர், திருவண்ணாமலை மாவட்டம்
மொத்த காலியிடங்கள்: 10
பணி,காலியிடங்கள் விவரம்:
1. Deputy Manager (Dairying) - 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,400
2. Executive (Lab) - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,600
3. Extension Officer Gr.II - 03
4. Technician (Lab) - 01
5. Technician (Electrical) - 02
6. Light Vehicle Driver - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: +2, டிப்ளமோ, டிகிரி
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முகவரி:
The Vellore - Tiruvannamalai District Co-operative Milk Producer's Union Ltd.
No.142, Arcot Road, Sathuvachari,
Vellore - 632 009.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.11.2015
இதுகுறித்து முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/vlr.html என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.