உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கோன மெட்ரோ ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 254 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Manager/Accounts
காலியிடங்கள்: 01
பணி: Station Controller Cum Train Operator
காலியிடங்கள்: 97
பணி: Customer Relations Assistant
காலியிடங்கள்: 26
பணி: Junior Engineer
காலியிடங்கள்: 38
பணி: Junior Engineer
காலியிடங்கள்: 16
பணி: Junior Engineer
காலியிடங்கள்: 16
பணி: Office Assistant
காலியிடங்கள்: 02
பணி: Account Assistant
காலியிடங்கள்: 03
பணி: Maintainer
காலியிடங்கள்: 29
பணி: Maintainer
காலியிடங்கள்: 12
பணி: Maintainer
விண்ணப்பிக்கும் முறை: www.lmrcl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 01.02.2016
இந்த பணிக்கான முழுமையான விவரங்கள் அறிய www.lmrcl.com என்ற இணையதளத்தை பார்க்கலாம்.