Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் 2,393 பேருக்கு வேலை வாய்ப்பு

Advertiesment
வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் 2,393 பேருக்கு வேலை வாய்ப்பு
செ‌ன்னை , சனி, 30 மே 2009 (16:28 IST)
தொழிலாளரவருங்காவைப்பநிதிநிறுவனத்தில் 2,393 கா‌லி இட‌ங்க‌ளஉ‌ள்ளஎ‌ன்றசென்னபிராந்திய ஆணைய‌ரசீனிவாச‌தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். ‌இ‌ந்வேலை‌க்கவி‌ண்ண‌ப்‌‌பி‌க்ஜூலை 8ஆ‌மதே‌தி கடை‌சி நாளாகு‌ம்.

செ‌ன்னை‌யி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஅவ‌ர், தொழிலாளரவருங்காவைப்பநிதி நிறுவனத்தினசென்னபிராந்தியமசிறப்பாசெயல்பட்டவருகிறது. தமிழகத்திலமட்டும் 70 லட்சமஉறுப்பினர்களுக்கவேலசெய்தவருகிறது.

தொழிலாளரவருங்காவைப்பநிதிநிறுவனத்திலஇளநிலபொறியாளரசமூகபபாதுகாப்பஉதவியாளரஆகிபதவிகளுக்கு 2,393 காலி இடங்களஉள்ளது. இந்பணியிடங்களுக்கநியமனமசெய்வதற்கவிண்ணப்பங்களவரவேற்கப்படுகின்றன.

மஹாராஷ்டிராவிலஅதிகபட்சமாக 630 காலியிடங்களும், 2-வதாதமிழ்நாட்டில், புதுவையையுமசேர்த்து 328 காலியிடங்களஉள்ளன. உதவியாளருக்கூ.5,200 முதலூ.20,200 வரஊதியமாவழங்கப்படும். இந்வேலைக்கவிண்ணப்பிப்பவர்களஅங்கீகரிக்கப்பட்பல்கலை‌க்கழகத்திலஇளநிலபட்டதாரியாஇருக்வேண்டும். மணிக்கு 5000 விசைத்தாளஅமுக்வேகம் (தட்டச்சு) பெற்றிருக்வேண்டும். கணிப்பொறி படிப்பிற்காசான்றபெற்றிருக்வேண்டும்.

வயது 8.7.2009் 18 முதல் 27 வயதிற்கஉட்பட்டவராஇருக்வேண்டும். எழுத்ததேர்வகணிப்பொறி தகவலதட்டச்சசெயலதிறனதேர்ச்சி 2 கட்டமாநடத்தப்படும்.

இளநிலபொறியாளருக்கூ.9300 முதலூ.14,800 வரஊதியமாவழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்பல்கலைக்கழகத்தில், கட்டுமானம், எலக்‌ட்ரிகலதுறையிலடிப்ளமபடிப்பஅல்லதஅதற்கஇணையாகல்வி தகுதி பெற்றிருக்வேண்டும். சரித்திரம், வரைதல், வடிவமைத்தலபோன்றவற்றிலஅனுபவமபெற்றிருக்வேண்டும். வயது 18 முதல் 27 வயதிற்கஉட்பட்டவராஇருக்வேண்டும். எழுத்ததேர்வு, நேர்முதேர்வன 2 கட்மாநடத்தப்படும்.

2 பதவிகளுக்குமபூர்த்தி செய்யப்பட்விண்ணப்பங்களஜூலை 8ஆ‌மதேதிக்கமுன்னதாதபாலபெட்டி எண்:8463, மண்பேஷ்வர், போரிவலி (மேற்கு) மும்பை-400 103 என்முகவரிக்கசாதாரதபாலிலஅனுப்வேண்டும்.

தமிழகத்திலஇதற்காஎழுத்ததேர்வசென்னை, கோவை, மதுரஆகியவற்றிலஉள்வருங்காவைப்பநிதி நிறுவனத்திலநடைபெறும். இந்தியமுழுவதுமசெப்டம்பர் 6ஆமதேதி தேர்வநடக்கிறது எ‌ன்று ‌சீ‌னிவாச‌னகூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil