Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரிசர்வ் வங்கியில் பொறியாளர் வேலை

ரிசர்வ் வங்கியில் பொறியாளர் வேலை
, செவ்வாய், 4 பிப்ரவரி 2014 (12:26 IST)
FILE
இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள Junior Engineer (Civil, Electrical) பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 23

துறைவாரியான காலியிடங்கள்:

01. Junior Engineer (Civil) - 09

02. Junior Engineer (Electrical) - 14

வயதுவரம்பு: 20 - 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் 65 சதவிகித மதிப்பெண்களுடம் மூன்று டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: மாதம் ரூ.30,939

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.550+50. SC/ST/PWD/Ex-Serviceman போன்ற பிரிவினருக்கு ரூ.50 மட்டும் செலுத்தினால் போதும். கட்டணத்தை ONLINE மற்றும் OFFLINE முறையில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற வங்கியின் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.02.2014

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 25.02.2014

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 30.03.2014

மேலும் ஆன்லைன் தேர்வு, விண்ணப்பிப்பதற்கான முழுமையான தகவல் குறித்த முழுமையான விவரங்கள் அறிய www.rbi.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Share this Story:

Follow Webdunia tamil