Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீருடைப் பணியாளர் தேர்விற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30 கடைசி நாள்

Advertiesment
சீருடைப் பணியாளர் தேர்விற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30 கடைசி நாள்
, செவ்வாய், 17 ஏப்ரல் 2012 (16:06 IST)
தமிழ்நாடசீருடைபபணியாளரதேர்விற்கவிண்ணப்பிக்ஏப்ரல் 30 கடைசி நாளஅறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகாவல்துறையில் 13,320 இரண்டாமநிலைக்காவலர்கள்(ஆண், பெண்), இரண்டாமநிலசிறைக்காவலர்கள்(ஆண்) மற்றுமதீயணைப்போர்களபதவிகளுக்காநேரடி பொதுத்தேர்வநடைபெஉள்ளது.

இதற்காவிண்ணப்பங்களபூர்த்தி செய்தஅனுப்கடைசி நாள் 23-தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போதவிண்ணப்பங்களஅனுப்கடைசி தேதி ஏப்ரல் 30-தேதி மாலை 5.45 மணி வரநீட்டிக்கப்படுள்ளதாதமிழ்நாடசீருடைபபணியாளரதேர்வாணையமஅறிவித்துள்ளத



Share this Story:

Follow Webdunia tamil