Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாழ்த்தப்பட்ட வகுப்பின மாணவிகளுக்கு இலவச கணினி பயிற்சி

Advertiesment
இலவச கணினி பயிற்சி
சென்னை , புதன், 29 ஜூலை 2009 (13:21 IST)
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவிகளுக்கான இலவச கணினி பயிற்சி ஆகஸ்ட் 10ஆம் தேதி துவங்குகிறது. இதில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகள் பங்கேற்று பயன் பெறலாம்.

இப்பயிற்சி வகுப்பில் கணினி குறித்த அடிப்படை விடயங்கள் கற்றுத்தரப்படும். இதற்கான பதிவுக் கட்டணம் ரூ.200. பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதுகுறித்து மேலும் தகவல் பெற விரும்புபவர்கள், “தமிழ்நாடு அறக்கட்டளை, 27, டெய்லர்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10” என்ற முகவரி அல்லது 044-26446319, 2644074, 9940121860 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil