Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கட்டணம் கிடையாது : பாரிவேந்தர்

Webdunia
சனி, 24 நவம்பர் 2018 (21:26 IST)
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கட்டணம் கிடையாது என பாரிவேந்தர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கஜா புயலால்  இதுவரை 12 மாவட்டங்கள் முற்றிலும் பாதிக்கப்படுள்ளன. அதிலுள்ள மக்கள் அனைவரும் வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டு பரிதாபமாக உள்ளனர்.

இந்நிலையில் பாரிவேந்தர் கூறியுள்ளதாவது:

எஸ்.ஆர்.எம். பல்கலைகழகத்தில் படிக்கின்ற புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 650 மாணவர்களுக்கு 4 ஆண்டு கல்விக்கட்டணம் ரூ.48கோடி முழுமையாக விலக்கு அளிக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments