Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பரவிவரும் காய்ச்சலுக்கு இலவசமாக வழங்கப்படும் வள்ளலாரின் ஐங்கூட்டு சூரண மருந்து !!

Advertiesment
பரவிவரும் காய்ச்சலுக்கு இலவசமாக வழங்கப்படும் வள்ளலாரின் ஐங்கூட்டு சூரண மருந்து !!
அன்புக்குரிய சகோதரா ! தீவிரமாக பரவிவரும் விசேஷ காய்ச்சல் கண்டு யாரும் பயம் கொள்ள வேண்டாம். 

தமிழகமெங்கும் வள்ளலார் சன்மார்க்க சபைகளில்......... இதை மூன்றே நாளில் முற்றிலும் குணப்படுத்தும் "வள்ளலார் ஐங்கூட்டு சூரணம்" இலவசமாக வழங்கப்படும். வள்ளலார் சன்மார்க்க சபைகளில் தமிழகமெங்கும் கீழ்க்கண்ட இடங்களில் இலவசமாக அளித்து வருகிறோம்.
 
தமிழக அரசின் இம்காப்ஸ் சித்த மருத்துவ கம்பெனி வெளியிட்டுள்ள 
 
   1. தாளிசாதி சூரணம் 
   2. அமுக்கரா (அஸ்வகந்தா) சூரணம் 
   3. மகா சுதர்சன சூரணம் மாத்திரை 
   4. பால சஞசீவி 
   5. பிரம்மானந்த பைரவம் 
   
இவைகளை கொண்டே இந்த வள்ளலார் ஐங்கூட்டு சூரணம் பக்குவமான முறையில் உருவாக்கி அளித்து வருகிறோம். இது விசேஷ காய்ச்சல் வந்தவர்களுக்கு  மட்டுமே. முன்னெச்சரிக்கையாக கண்டிப்பாக சாப்பிட கூடாது. தேவைப்படுபவர்கள் தாங்களே தங்கள் உறவினர்கள் ,நண்பர்கள் மூலமாக நேரில் மட்டுமே சென்று  பெற்றுக் கொள்ள வேண்டும்.
 
காஞ்சிபுரம் 
ரகுராமன்- 9597459257
சத்திய ஞானசபை 
 
திருவள்ளூர்
தண்டலம் 
பெரிய வண்ணான்குப்பம் 
சத்ய தர்மசாலை குடில்- 9962215964
 
கோயம்புத்தூர் 
தயவு சிவகுமார்- 8300165531
வள்ளலார் சன்மார்க்க சங்கங்கள் 
 
கோயம்புத்தூர் 
கிரிதரன்- 9894212748
 
கோயம்புத்தூர் 
Rajesh kumar - 8489161433
ISHA Yoga 
 
திருச்சி 
தயவு சிங்கப்பூர் மகேந்திரன்- 8012811011
திருவருள் பயணம் மருத்துவ இதழ்- Publisher 
 
மதுரை 
திருஅருட்பிரகாச வள்ளலார் பணிமன்றம 
சாய் கணேஷ்- 9894765247
 
காரைக்குடி 
செக்காலைக்கோட்டை
உஷா கருப்பையா- 7904544936
 
திண்டுக்கல் 
அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சபை
ராஜேந்திரன் - 9942421742
 
பொள்ளாச்சி 
ஈஸ்வரன் - 9585509456
நா.மகாலிங்கம் ஐயா கம்பெனி 
 
பொள்ளாச்சி 
பாலகிருஷ்ணன்- 9842265992
 
திருநெல்வேலி 
மாரியம்மாள்- 7904503436
 
தூத்துக்குடி 
அருள்ஜோதி சுஜாதா- +918248480847
 
ராஜபாளையம் 
பாலு - 9262004983
 
விருதுநகர் 
மணிகன்டன்- 7401329432
 
கோவில்பட்டி 
சரவணன்- 9884950183
ஆத்ம ஞான குடில் 
 
சேலம் 
பிரபாகரன்- 9384724323
 
சேலம் 
புனிதா குமரன் 
கருணை நெறி வளர் பவுன்டேஷன் 
7904563344
 
சேலம் 
பகவதிதேவி - 8248080601
 
சேலம் 
கெங்கவல்லி தாலுகா 
சன்மார்க்க தர்மசாலை
பிரேமலதா- 9488235825
 
சேலம் 
சேந்தமங்கலம் தாலுகா 
கந்தசாமி - 9791613148
வள்ளலார் வைத்தியசாலை யோகசாலை 
 
நாமக்கல் 
ராம்குமார்- 9786077333
 
தர்மபுரி 
சக்தி- 9751880250
 
திருவண்ணாமலை 
வள்ளலார் மிஷன்-
 +91 9042234000 
+91 6383416426 
+91 9894010007
 
திருவண்ணாமலை 
போளூர் 
வள்ளலார் கல்வி அறக்கட்டளை 
தமிழன் பாபு - 9443485800
 
திருவாரூர் 
பேராளம் 
பக்கிரிசாமி- 81246 79642
 
திருவாரூர் 
ரவிச்சந்திரன்- 9486287546
 
தஞ்சாவூர்
சௌந்தர்ராஜன்- 8870804452
 
தஞ்சாவூர்
கௌரி கார்த்திக் - 8682945331
 
மயிலாடுதுறை 
ஆசிரியர் மனோகரன்- 8489569006
திருவருள் பயணம் மாத இதழ் 
 
சிதம்பரம்  
Narthanaraja Mahalingam  9600004834
   
கும்பகோணம் 
ராஜ்குமார்- 9994855594
ஈஷா யோகா 
 
திருத்துறைப்பூண்டி 
எடையூர் 
வள்ளலார் ஞான குடில் 
தயவு கோபி- 9994887918
 
மன்னார்குடி 
பாண்டியன்- 7904122036
 
நாகப்பட்டினம் 
அஜந்தா நாகராஜன் அம்மா- 9443456245
 
புதுக்கோட்டை 
வடகாடு 
நெப்போலியன்- 7904080033
 
புதுக்கோட்டை 
முனியமுத்து- 9344820514
 
உளுந்தூர்பேட்டை 
ஜீவகாருண்ய அருளமுது குடில் 
தயவு ராமநாதன்- +91 98433 25953
 
விழுப்புரம் 
வள்ளலார் உபகாரச்சாலை 
கா.தமிழ் வேங்கை- 9486176734
9442170011
 
விருத்தாசலம் 
9566372741
ஸ்ரீ அகத்தியர் ஞான குடில் 
ஆப்பிள் தெரு, பெரியார் நகர் 
 
விருத்தாசலம் 
Dr இளங்கோ - 9750739736
வள்ளலார் வைத்தியசாலை யோகசாலை 
 
துறையூர் 
ராகவி - 9159352796
 
பாண்டிச்சேரி 
எத்திராஜ்- 9976990787
 
பாண்டிச்சேரி 
செல்வி- 8754826628
 
திண்டிவனம் 
ராஜேந்திர பிரசாத்- 9566738366
 
கடலூர் 
Reporter ராஜன்- 9488471235
 
கடலூர் 
நெல்லிக்குப்பம் 
ஆரோக்கிய மேரி அம்மா- 6385026959
 
ஈரோடு 
பவானி 
ராமமூர்த்தி- 9500930508
வள்ளலார் வைத்தியசாலை யோகசாலை 
 
கோபிசெட்டிபாளையம் 
Dr வெற்றிவேல்- 7010053119
திருவருள் பயணம் மாத இதழ் 
 
திருப்பூர் 
பாலாஜி சக்கரவர்த்தி- 8610243558
 
கரூர் 
பேராசிரியர் T சரவணகுமார்- 8825833097
 
வேலூர் 
நந்தினி அம்மா - 9487521030
 
குடியாத்தம் 
நிர்மலா அம்மா-  6379898829
 
கிருஷ்ணகிரி 
தர்மபுரி
கோவிந்தன் - 9489950291
 
நாகர்கோவில் 
ராஜன்- 9344507272
 
மார்த்தாண்டம் 
JVR OFFSET Press- 9655491937
 
Karnataka 
 
Bangalore 
Navin  - 8310204981
Rani Valliappan - 8411055666
 
Mysore 
Gayathri- 9972030123

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பரவிவரும் காய்ச்சலுக்கு வள்ளலார் சன்மார்க்க சபை வழங்கும் இலவச மருந்து !!