Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதில் வலி, இரைச்சலா? என்ன செய்ய வேண்டும்?

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2022 (17:29 IST)
காதில் வலி, இரைச்சலா? என்ன செய்ய வேண்டும்?
காதில் வலி மற்றும் இரைச்சல் தோன்றினால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம். 
 
குளிர் காற்றும் நிலவும் நேரத்தில் காதில் வலி மற்றும் இரைச்சல் ஏற்படுவது வழக்கமான ஒன்று 
 
குறிப்பாக சிறுவர்களுக்கும் முதியோர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் இது போன்ற பிரச்சனை ஏற்படும். எனவே குளிர் காற்று வீசும் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் 
 
புகைபழக்கம் மற்றும் மது பழக்கத்தை கடைபிடிக்கும் போது காது குழாய்கள் வீக்கமடையும். எனவே அதை சுத்தமாக தவிர்க்க வேண்டும் 
 
செல்போனில் இயர் போனை வைத்து அதிக நேரம் பேசக்கூடாது. அவ்வாறு பேசுவதால் காது வலி ஏற்படும்
 
 குழந்தைகளுக்கு காதில் வலி ஏற்படாமல் இருக்க குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியம். தாய்ப்பால் குழந்தைகளை காது வலியிலிருந்து பாதுகாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments