Publish Date: Wed, 11 Nov 2020 (22:47 IST)
Updated Date: Wed, 11 Nov 2020 (22:53 IST)
அமுதவாணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோட்டா. இப்படத்தில் சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்கள் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு கேமரான்மேன் பொறுப்பையும் அமுதவாணன் கவாஸ்கரனுடன் இணைந்து மேற்கொண்டுள்ளார்.
இப்படத்திற்கு ஆலன் செபாஸ்டியன் என்பவர் இசையமைத்துள்ளார். வினோத் எடிட் செய்துள்ளார். இதுவரை இப்படம் 43 சர்வதேச விருதுகளை வென்றுள்ளதால் இப்படம் தீபாவளிக்கு வெளியானதால் பெரும் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை படக்குழுக்கு தோன்றியுள்ளது.
ஏற்கனவே இரண்டாம் குத்து, பிஸ்கோத் உள்ளிட்ட 4 படங்கள் வெளியாக உள்ள நிலையில் கோட்டா படமும் ரிலீசாகவுள்ளதாகத் தெரிகிறது.
இன்று சூரரைப் போற்று படம் ரிலீஸாகியுள்ள நிலையில் மூக்குத்தி அமன் விரையில் ரிலீசாகவுள்ளது.