சித்திரை 7ஆம் தேதி (20.4.2009) திங்கள் ஏகாதசி அவிட்டம் சித்தயோகம் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சித்திரை 10ஆம் தேதி (23.4.2009) வியாழன், திரயோதசி உத்திரட்டாதி சித்தயோகம் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சித்திரை 16ஆம் தேதி (29.4.2009) புதன் பஞ்சமி மிருகசீரிஷம் சித்தயோகம் காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சித்திரை 17ஆம் தேதி (30.4.2009) வியாழன் சஷ்டி புனர்பூசம் அமிர்தயோகம் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சித்திரை 24ஆம் தேதி (7.5.2009) வியாழன் திரயோதசி சித்திரை சித்தயோகம் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை