31ஆம் தேதி செவ்வாய்
மேல்நோக்கு நாள்.
திருநெல்வேலி கரிய மாணிக்கப் பெருமாள் கோயில் ரதம்.
கும்பகோணம் ராமபிரான் யானை வாகனத்தில் புறப்பாடு.
சந்திராஷ்டமம் - விசாகம் அனுஷம்
1ஆம் தேதி புதன்
சஷ்டி விரதம்
சமநோக்கு நாள்
பரமக்குடி அன்னை முத்தாலம்மன் கோயில் உற்சவம்
கும்பகோணம் ராமபிரான் புன்னமர வாகனத்தில் பவனி.
சந்திராஷ்டமம் -அனுஷம், கேட்டை
கரிநாள்
2ஆம் தேதி வியாழன்
மேல்நோக்கு நாள்.
கும்பகோணம் ராமபிரான் வெண்ணெய் தாழி சேவை.
பரமக்குடி முத்தாலம்மன் கிளி வாகனத்தில் புறப்பாடு.
3ஆம் தேதி வெள்ளி
ராமநவமி
சமநோக்கு நாள்
கும்பகோணம் ராமபிரான் கோயில் ரதோற்சவம்.
4ஆம் தேதி சனி
மேல்நோக்கு நாள்
கும்பகோணம் ராமபிரான் சப்தாவரணம்.
தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் பொங்கல் திருவிழா.
சந்திராஷ்டமம் - பூராடம், உத்திராடம்
5ஆம் தேதி ஞாயிறு
சர்வ ஏகாதசி
கீழ்நோக்கு நாள்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் மின்விளக்கு அலங்கார ரதம்.
திருமங்கலக்குடி புராணநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்.
6ஆம் தேதி திங்கள்
கீழ்நோக்கு நாள்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் பாற்குட காட்சி, இரவு புஷ்ப பல்லக்கு.
சமயபுரம் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.
சந்திராஷ்டமம் - திருவோணம், அவிட்டம்