Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய வகுப்பறை கட்டிடம் 2 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா- எம்.ஆர். விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்

Webdunia
புதன், 3 ஜூன் 2020 (23:28 IST)
கரூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் 2 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழா  பூமி பூஜை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

கரூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி புதிய வகுப்பறை கட்டிடம் கரூர் டெக்ஸ் சிட்டி ரோட்டரி சங்கம், கரூர் வைசியா வங்கி உதவியுடன் இணைந்து புதிய வகுப்பறை கட்டிடம் 2 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா பூமி பூஜை நிகழ்ச்சியினை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது மேலும் இந்நிகழ்ச்சியில் அன்பழகன் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன் மற்றும் நகராட்சி ஆணையர் சுதா, நடராஜன், கோபால கிருஷ்ணன், சூரிய நாராயணன், தியாகேஸ்வரன் மற்றும் டெக் சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் வைஸ்யா வங்கியின் அலுவலர்கள் என இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments