Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம்!

Time to pay
Webdunia
புதன், 3 ஜூன் 2020 (23:22 IST)
தமிழகத்தில் சென்னை காஞ்சிபுரம்ம் செங்கல்பட்டு , ஆகிய மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த தமிழக மின்சார  வாரியம் வரும் ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரொனா காலகட்டத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் தமிழகத்தில் சென்னை காஞ்சிபுரம்ம் செங்கல்பட்டு , ஆகிய மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த தமிழக மின்சார  வாரியம் வரும் ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

மேலும்  சென்னைம், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில்  ஜூலை 5 வரை மின்கட்டணம் செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது எனவும் அதன்பிறகு நாட்கள் நீட்டிக்கப்படாது எனதெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவுரங்கசீப் கல்லறையை அகற்ற கோரிய போராட்டத்தில் மோதல்: 144 தடை உத்தரவு..!

3வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை.. உடலை தானமாக வழங்க கடிதம்..!

2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது.. கழிவறையில் வழுக்கி விழுந்ததால் கை எலும்பு முறிவு..!

அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு முற்றுகைப் போராட்டமா? விந்தையிலும் விந்தை: தவெக அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments