Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் புகார்- பிரபல கல்லூரிக்கு சீல்!

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (15:50 IST)
திண்டுக்கல் மாவட்டத்தில் பாலியல் புகாரை அடுத்து  பிரபல கல்லூரிக்கு இன்று சீல் வைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் முத்தனம்பட்டி அருகேயுள்ள சரபி கல்லூரிக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.

இக்கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் மீதான பாலியல் புகாரை அடுத்து திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமார் தலைமையிலான குழு நடவடிக்கை எடுத்துள்ளது.  இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்