Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகக்கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வி

Advertiesment
உலகக்கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வி
, ஞாயிறு, 2 ஜூன் 2019 (23:18 IST)
வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இரண்டு போட்டிகளில் விளையாடிய தென்னாப்பிரிக்கா இரண்டிலும் தோல்வி அடைந்து இன்னும் புள்ளிக்கணக்கை தொடங்காமல் உள்ளது
 
ஸ்கோர் விபரம்:
 
வங்கதேச அணி: 330/6  50 ஓவர்கள்
 
ரஹிம்: 78
ஷாகிப் அல் ஹசன்: 75
மஹ்முதுல்லா: 46
சர்கார்: 42
 
தென்னாப்பிரிக்கா: 309/8  50 ஓவர்கள்
 
டூபிளஸ்சிஸ்: 62
மார்க்கம்: 45
டுமினி: 45
டூசன்: 41
 
ஆட்டநாயகன்: ஷாகிப் அல் ஹசன்
 
இன்றைய வெற்றியால் வங்கதேச அணி இரண்டு புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தென்னாப்பிரிக்காவுக்கு 331 ரன்கள் இலக்கு கொடுத்த வங்கதேசம்: