இந்தியா-பாகிஸ்தான் போட்டி:ரோஹித் ஷர்மா அதிரடி சதம்

Webdunia
ஞாயிறு, 16 ஜூன் 2019 (17:11 IST)
ரோஹித் ஷர்மா அபாரமாக ஆடி சதம் அடித்துள்ளார்
இங்கிலாந்து நாட்டில் மான்செஸ்டர் நகரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டிருக்கின்றன

இப்போட்டியில் ரோஹித் ஷர்மா சதம் அடித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி இந்தியா 1 விக்கெட் இழப்பில் 39 ஓவர்களுக்கு 199  ரன்கள் எடுத்திருக்கின்றன. 

இந்நிலையில் ரோஹித் சர்மா 97 பந்துகளில் 113 ரன்களோடு களத்தில் ஆடிவருகிறார்.

கோலி 29 பந்துகளில் 23 ரன்களோடு களத்தில் ஆடிவருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாட்டுக்காக ரூ. 58 கோடி ஐபிஎல் ஒப்பந்தத்தை நிராகரித்த கம்மின்ஸ், ஹெட்! குவியும் வாழ்த்துக்கள்..!

ஆஷஸ் தொடரில் இருந்து கம்மின்ஸ் விலகலா?... ஆஸி அணிக்குப் பின்னடைவு!

இந்தியா ஆஸ்திரேலியா டி 20 போட்டி… 95,000 டிக்கெட்களும் விற்பனை!

தென்னாப்பிரிக்கத் தொடருக்குத் தயாராகும் ரிஷப் பண்ட்… உள்ளூர் போட்டிகளில் விளையாட முடிவு!

தோனி அப்பவே எனக்கு அட்வைஸ் பண்ணார்… மனம்திறந்த முகமது சிராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments