Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரையிறுதிக்குள் யார்? மோதிப் பார்க்கும் இந்தியா - வங்கதேசம்!

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (11:01 IST)
உலகக் கோப்பை 2019 லீக் போட்டிகளில் நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா - வங்கதேச அணிகள் மோதுகின்றன. 
 
உலகக் கோப்பை 2019 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அடுத்தடுத்து எந்த அணிகள் அரையிறுக்கு தகுதி பெறுகிறது என்ற எதிர்ப்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 
 
இந்த எதிர்பார்ப்புகளை உச்சதிற்கு கொண்டு செல்லும் வகையில் இன்று நடைபெற்வுள்ள இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி இருக்கும் என தெரிகிறது. இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்ற முனைப்பில் போட்டியிடும். 
இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில், இந்திய அணி 7 ஆட்டத்தில் ஆடி 5 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 11 புள்ளிகள் பெற்று உள்ளது. அதேபோல் வங்கதேச அணி 3 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 7 புள்ளிகள் பெற்றுள்ளது. 
 
வங்கதேச அணி எஞ்சியிருக்கும் 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்குள் செல்ல முடியும். இந்தியாவை பொறுத்த வரை இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இந்த போட்டி பர்மிங்காமில் நடைபெறவுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் ஷர்மாவின் முடிவைக் கடுமையாக விமர்சித்த சுனில் கவாஸ்கர்!

தங்கம் வென்ற வீராங்கனை ஒரு ஆண்! வெளியான மருத்துவ ரிப்போர்ட்! - பதக்கத்தை திரும்ப பெறுமா ஒலிம்பிக்ஸ் கமிட்டி?

நான்கு சீனியர்களில் இரண்டு பேருக்குக் குறி… பார்டர் கவாஸ்கர் தொடர்தான் கடைசியா?

கே எல் ராகுலே மோசம்… கோலியும் ரோஹித்தும் அவர விட மோசம்… இது என்னப்பா புது கணக்கா இருக்கே!

இந்திய அணியில் கம்பீரின் அதிகாரத்தைக் குறைக்க முடிவு?

அடுத்த கட்டுரையில்
Show comments