Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டார்க் அபார பந்துவீச்சு: ஆஸ்திரேலியாவிடம் சரணடைந்த நியூசிலாந்து

Webdunia
ஞாயிறு, 30 ஜூன் 2019 (06:48 IST)
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ஸ்டார்க்கின் அபார பந்துவீச்சினை தாக்குப்பிடிக்க முடியாமல் நியூசிலாந்து நேற்றைய உலகக்கோப்பை லீக் போட்டியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 
 
நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும் என்ற முக்கிய போட்டியில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் அந்த அணி தோல்வியை தழுவியது. 
 
ஸ்கோர் விபரம்:
 
ஆஸ்திரேலியா: 243/9  50 ஓவர்கள்
 
காவாஜா: 88
கார்ரே: 71
கம்மின்ஸ்: 23
வார்னர்: 16
 
நியூசிலாந்து: 157/10 43.4 ஓவர்கள்
 
வில்லியம்சன்: 40
டெய்லர்: 30
குப்தில்: 20
லாதம்: 14
 
ஆட்டநாயகன்: கார்ரே
 
இன்றைய போட்டி: இந்தியா மற்றும் இங்கிலாந்து

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments