Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி நேர அவசரம்.. ரஜினிகாந்த் போல காமெடி செய்த விருத்திமான் சஹா!

Webdunia
திங்கள், 8 மே 2023 (08:21 IST)
நேற்று லக்னோ அணிக்கெதிராக குஜராத் அணி விளையாடிய போட்டியில், குஜராத் அணி வீரர்களான சஹா மற்றும் சுப்மன் கில்லின் அபாராமான பேட்டிங்கால் 227 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 171 ரன்கள் மட்டுமே சேர்த்து 56 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தது.

இந்நிலையில் பெரிய இன்னிங்ஸை ஆடிய விருத்திமான் சஹாவுக்கு ஓய்வு கொடுக்கலாம், விக்கெட் கீப்பிங்குக்கு கே எல் பரத்தை அழைக்கலாம் என்ற முடிவை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா எடுக்க இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் சஹாவையே அழைத்தனர். இதனால் அவசரத்தில் அவர் தன்னுடைய ஜெர்ஸி பேண்ட்டை திருப்பி போட்டு வந்துவிட்டார். இதைப் பார்த்து மைதானத்தில் இருந்த சக வீரர்கள் வாய்விட்டு சிரிக்க, அதன் பின்னரே அவர் உணர்ந்தார்.

ஆனாலும் அந்த இன்னிங்ஸ் முழுவதும் பேண்ட்டை அப்படியே அணிந்துதான் அவர் விக்கெட் கீப்பிங் செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments