Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்: கோப்பையை வெளியிட்ட ஆஸ்., முன்னாள் கேப்டன்!

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (20:30 IST)
உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள  நிலையில், இந்த இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

இந்த இறுதிபோட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் விபரம் சமீபத்தில் வெளியான நிலையில்,  இந்த அணியின்  கேப்டனாக பேட் கம்மிங்ஸ்   நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, பிசிசிஐ, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான  15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது.

இந்த நிலையில்,   கடந்த 2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஐசிசி கவுன்சிலின் எந்தக் கோப்பையையும் வெல்லாத இந்திய அணி டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வென்று கோப்பை வெல்லும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த நிலையில், இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு வழங்கப்படவுள்ள கோப்பையை  ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி  பாண்டிங் இன்று வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments