Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 வருடங்களுக்கு இந்தியாவுக்கு எத்தனை போட்டிகள்? – வெளியானது டெஸ்ட் போட்டி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 11 ஜூன் 2023 (16:10 IST)
அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக இந்திய அணி விளையாட உள்ள போட்டிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.



உலக அளவில் கிரிக்கெட் போட்டிகளில் முன்னணியில் உள்ள நாடுகளில் இந்தியா முக்கியமான ஒன்று. இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச அளவில் டெஸ்ட், ஒருநாள் போட்டிகள், டி20 என பல ஃபார்மெட்டுகளிலும் விளையாடி வருகிறது.

இந்நிலையில் 2023-2025ம் ஆண்டிற்கான டெஸ்ட் போட்டிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் இந்திய அணி அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து (5 போட்டிகள்), வங்கதேசம் (2 போட்டிகள்), நியூசிலாந்து (3 போட்டிகள்) ஆகிய அணிகளை இந்தியா சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. இதுதவிர ஆஸ்திரேலியா (5 போட்டிகள்), தென்னாப்பிரிக்கா (2 போட்டிகள்), மேற்கிந்திய தீவுகள் (2 போட்டிகள்) ஆகிய நாடுகளுக்கு இந்தியா பயணம் செய்து விளையாட உள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

59 ரன்களுக்கு 7 விக்கெட்டுக்கள்.. பதிலடி கொடுக்கும் இந்தியா..!

நான் மிதவேக பவுலரா… பத்திரிக்கையாளர்களின் நக்கல் கேள்விக்கு பெர்த் டெஸ்ட்டில் பதில் சொன்ன பும்ரா!

ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டரை துவம்சம் செய்த பும்ரா…!

2025 முதல் 2027 வரை ஐபிஎல் போட்டிகள் எப்போது? அட்டவணை இதோ..!

IND vs AUS Test: 150க்கு மொத்தமா விக்கெட் காலி! இந்தியாவை முடித்துவிட்ட ஆஸி. பவுலர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments