Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி20 உலகக்கோப்பை தொடருக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு: கேப்டன் யார் தெரியுமா?

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (08:08 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள நிலையில் இந்தியா உள்பட பல அணிகள் வீரர்கள் குறித்த விவரங்களை அறிவித்துள்ளது என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை சற்றுமுன் அறிவித்திருந்தது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டனாக நிக்கோலஸ் பூரன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அணி வீரர்களின் முழு விவரங்கள் இதோ
 
நிக்கோலஸ் பூரன் (கேட்ச்), ரோவ்மேன் பவல், யானிக் கரியா, ஜான்சன் சார்லஸ், ஷெல்டன் காட்ரெல், ஷிம்ரோன் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கைல் மேயர்ஸ், ஓபேட் மெக்காய், ரெய்மோன், ரெய்மான் ஒடியன் ஸ்மித்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments