Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை டி-20- இந்திய அணி சூப்பர் வெற்றி !

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2022 (16:02 IST)
உலகக்கோப்பை டி-20 -  நெதர்லாந்திற்கு எதிரான இன்றைய போட்டியில் இந்தியா சூப்பர் வெற்றி பெற்றுள்ளது.

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நெதர்லாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி தற்போது நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது. இதனையடுத்து அந்த அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது..

இந்திய அணியில் ரோகித் சர்மா53( 39) , விராத் கோலி 62 (44)மற்றும் சூர்யகுமார் 51 (25)யாதவ் ஆகிய மூவரும் அரைசதம் அடித்து அசத்தினர்

இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குனர் களமிறங்கிய  நெதர்லாந்து அணியில்,  டிம் பிரிங்கில்20 ரன்கள்,  கூலின் 17 ரன்களும், மேக்ஸ் 16 ரன்களும் எடுத்தனர்.  20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்து  தோற்றது.

இந்திய அணி சார்பில். புவனேஷ்குமார் , படேல் மற்றும் அஷ்வின்  தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

எனவே இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ப்ளே ஆஃப் வாய்ப்பு முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை.. மைக் ஹஸ்ஸி நம்பிக்கை!

ஜெயிச்சிட்டு சி எஸ் கே ரசிகர்களுக்கே ஆறுதல் சொன்ன கே கே ஆர்!

சென்னை அணி வைத்த ‘டொக்கு’களால் 25500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.. இப்படிதான் ஆறுதல் பட்டுக்கணும்!

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments