உலகக் கோப்பை 2023- நெதர்லாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2023 (21:05 IST)
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான்- நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில்  நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், எல்ஜில்பிரெட்ச் 58 ரன்னும், மேக்ஸ் 42 ரன்னும், கூலின் 29 ரன்னும் அடித்தனர்.  46.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 179 ரன்கள் எடுத்தது.

ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 3 விக்கெடும்  அஹமது 2 விக்கெட்டும், ரஹ்மான் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து 180 என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி ஹஸ்மதுல்லா 56 ரன்னும், அஹ்மத் ஷா 52  ரன்னும், அஸ்மதுல்லா 31 ரன்னும் அடித்தனர். எனவே 31.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. கடைசி வரை போராடி 4 ரன்களில் இந்தியா தோல்வி..!

ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு முதல் தோல்வி.. மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டம்..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி.. விராத் டக் அவுட்.. ரோஹித் சர்மா 8 ரன்னில் அவுட்..!

ஆப்கானிஸ்தானுக்கு பதில் எந்த நாடு? முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இணைந்த அணி இதுவா?

முத்தரப்பு டி20 தொடர் உறுதி: ஆப்கானிஸ்தானுக்குப் பதில் மாற்று அணி தேடும் பாகிஸ்தான்

அடுத்த கட்டுரையில்
Show comments