Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய போட்டியில் களமிறக்கப்படுவாரா அஸ்வின்?

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (09:03 IST)
இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளையும் வென்றுள்ளது. இந்நிலையில் இன்று லக்னோவில் நடக்க உள்ள போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இன்றைய போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் அணியில் ரவிசந்திரன் அஸ்வின் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் லக்னோ மைதானம் சுழல்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும். அதனால் அஸ்வினோடு ஜடேஜா கூட்டணியும் சேர்ந்தால் அணிக்கு பலமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

ஆனால் அஸ்வினை அணியில் எடுத்தால் சூர்யகுமார் யாதவ் அல்லது முகமது ஷமி ஆகியோரில் ஒருவரை பென்ச்சில் உட்காரவைக்க வேண்டும். அதனால் அஸ்வினைக் களமிறக்கும் முடிவை கேப்டன் ரோஹித்தும் பயிற்சியாளர் டிராவிட்டும் எடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments