Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெற்றி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்???

chennai hydrabath
, சனி, 9 ஏப்ரல் 2022 (17:22 IST)
15 வது ஐபிஎல் தொடர் தற்போது நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது.

ஏற்கனவே நடைபெற்ற 3 லீக் போட்டிகளிலும்                ஜடேஜா  சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது.

இன்றைய போட்டியிலலாது சென்னை ஜெயிக்க வேண்டுமென ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

தற்போது   நேவி மும்பையில் , 3;30 க்கு தொடங்கிய இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 154  ரன்கள் எடுத்து,    ஹைதராபாத் அணிக்கு 155 ரங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளனர்.

அடுத்து களமிறங்கும் ஹைதராபாத் அணியை சென்னை அணியினர் பந்து வீச்சால கட்டுப்படுத்த  முயற்சி மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் 2022: இன்றைய போட்டியில் சிஎஸ்கே பேட்டிங்!