Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பும்ரா போல ஏன் பாக் பவுலர்கள் பந்துவீசுவதில்லை… வாசிம் அக்ரம் பதில்!

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (14:29 IST)
உலகக் கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது. அந்த அணி கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளிலும் தொடர்ந்து சொதப்பி தோற்றது. இதுவரை நடந்த உலகக் கோப்பை தொடர்களில் பாகிஸ்தானின் மிக மோசமான தொடராக அமைந்துள்ளது.

குறிப்பாக அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் மிக மோசமாக விளையாடி வருகின்றனர். இதுகுறித்து முனனாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரமிடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த வாசிம் அக்ரம் ”பூம்ரா போல இன்று பந்துவீச உலகிலேயே பவுலர்கள் இல்லை” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் “பாகிஸ்தான் பவுலர்கள் குறைந்த அளவிலேயே டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறார்கள். ஆனால் பூம்ரா டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுகிறார். வேகம், யார்க்கர், கட்டுப்பாடு  மற்றும் பவுன்சர் என அனைத்து துறையிலும் பூம்ரா சிறப்பாக செயல்படுகிறார்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஓவரில் 2 விக்கெட்.. 8 விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா.. பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுக்கள்..

காயம்பட்ட சிங்கம்.. ரிஷப் பண்ட் காயத்தோடு விளையாடுவார்! - பிசிசிஐ அறிவிப்பு!

நான்காவது டெஸ்ட்டில் இருந்து வெளியேறுகிறாரா ரிஷப் பண்ட்?

விளையாட்டு முன்னே சென்றுவிடும்…நீங்கள் பின்தங்கி விடுவீர்கள்- ஹர்பஜன் சிங் சூசக கருத்து!

U-19 டெஸ்ட் தொடர்.. அதிவேக சதம் அடித்து சாதனை செய்த ஆயுஷ் மகாத்ரே

அடுத்த கட்டுரையில்
Show comments