Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழையால் பாதிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் போட்டி!

vinoth
திங்கள், 24 ஜூன் 2024 (08:24 IST)
டி 20 உலகக் கோப்பை  தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஏ பிரிவில் இந்தியாவும் பி பிரிவில் இங்கிலாந்து அணிகளும் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளன. இன்னும் இரண்டு அணிகள் எவை என்பதற்கான போட்டி கடுமையாக இருக்கிறது.

இதற்கிடையில் பி பிரிவில் தற்போது நடந்து வரும் முக்கியமான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 135 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதையடுத்து இந்த எளிய இலக்கை துரத்த ஆடவந்த தென்னாப்பிரிக்க அணி 2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 15 ரன்கள் மட்டுமே சேர்த்திருக்கும் மழை பெய்து ஆட்டத்தை பாதித்துள்ளது. தற்போது மைதானம் படுதாக்களால் மூடப்பட்டுள்ள நிலையில் மழை விட்டு போட்டி தொடங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒருவேளை போட்டி கைவிடப்பட்டால் தென்னாப்பிரிக்க அணி 5 புள்ளிகளோடு அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் தோல்வியிலிருந்து மீளுமா SRH? அதிரடி காட்டி மேலே ஏறுமா MI? - இன்று முக்கியமான மோதல்!

சூப்பர் ஓவரில் சஞ்சு சாம்சன் செய்த மிகப்பெரிய தவறு.. தோல்விக்கு அதுதான் காரணமா அமைந்ததா?

மிட்செல் ஸ்டார்க் ஒரு ரெட் ட்ராகன்..! RR முதல் DC வரை புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்!

என்னப் பத்தி தெரிஞ்சும் அப்படி செஞ்சது ஆச்சர்யமாக இருந்தது- RR செய்த தவறு குறித்து ஆட்டநாயகன் ஸ்டார்க்!

மகனே அங்குசாமி.. சொந்த டீமை சொதப்பிவிட்டு டெல்லிக்கு உதவிய ஹெட்மயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments