கோலி நாளை 51 வது சதம் அடிப்பது உறுதி- முன்னாள் வீரர் கணிப்பு

Webdunia
சனி, 18 நவம்பர் 2023 (16:46 IST)
இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வரும் நிலையில், முதல் அரையிறுதியில்  இந்திய அணி , நியூசிலாந்தை வீழ்த்தியது. எனவே வரவுள்ள இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது.

இந்த இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமபாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில்  நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி  தன் 51 வது சதம் அடிப்பார் என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

பெரிய போட்டிகளில் விளையாடுவதற்காக உருவாக்கப்பட்ட வீரர் விராட் கோலி. இவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பைஒ இறுதிப் போட்டியில் தனது 51 வது சதத்தை அடிப்பார் என நினைக்கிறேன்.  விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அதிக ரன்கள் குவிப்பது அவருக்கு பிடிக்கும். இந்த அணிக்கு எதிரான அவர் 8 சதங்கள் அடித்துள்ள நிலையில், இறுதிப்போட்டியிலும் அடிப்பார் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments