Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 லிட்டர் தண்ணீருக்கு ரூ.600 செலவளிக்கும் கோலி

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2017 (21:11 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 1 லிட்டர் தண்ணீர் 600 ரூபாய் கொடுத்து வாங்கி குடித்து வருகிறாராம்.



 

 
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பிரான்ஸ் நாட்டு தண்ணீர் பாட்டில் பயன்படுத்து வருகிறாராம். இந்த தண்ணீர் பாட்டிலில் விலை 1 லிட்டர் ரூ.600 ஆகும்.
 
ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு விராட் கோலி இந்த தண்ணீரை குடித்து வருகிறாராம். மேலும் இந்த தண்ணீர் எந்த இராசயன கலவை இல்லத ஒன்றாம். இந்த தண்ணீர் பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் மட்டும்தான் கிடைக்குமாம்.
 
ஆகையால் இந்த விலை அதிகமாக உள்ளது என கூறப்படுகிறது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் இல்லை.. ஆட்ட முடிவிலாவது மாற்றம் வருமா?

“தோனி யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை… ஆனால்?”… கில்கிறிஸ்ட் கொடுத்த அட்வைஸ்!

’கோவிந்தா.. கோவிந்தா..!’ திருப்பதியில் RCB கேப்டன் ரஜத் படிதார் சாமி தரிசனம்!

ஒரே நாளில் ஹீரோவான சூர்யவன்ஷி… படையெடுக்கும் பாலோயர்ஸ்!

அதிரடி சதத்துக்கு உடனடி பலன்… இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் சூர்யவன்ஷி?

அடுத்த கட்டுரையில்
Show comments