Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’இப்படி செய்தால் எப்படி’ - யாரும் இதுவரை பார்த்திராத ஆட்டம் [வீடியோ]

’இப்படி செய்தால் எப்படி’ - யாரும் இதுவரை பார்த்திராத ஆட்டம் [வீடியோ]
, வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (15:21 IST)
கிரிக்கெட் உலகில் இதுவரை யாருமே பார்த்திராத முறையில் ஆண்டி எல்லீஸ் பந்துவீசியுள்ளார்.
 
வெல்லிங்டனில் நடைபெற்ற ஒரு டி-20 கிரிக்கெட் போட்டியின்போது ஆண்டி எல்லீஸ் ஆஃப் ஸ்டெம்பிற்கு வெளியே பந்து வீசினார். ஆனாலும் அதனை பிராட் ஹாட்ஜும், கிராண்ட் எல்லியாட்டும் அற்புதமான முறையில் எதிர்கொண்டு ஆடிய ஆட்டம் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
 

 
வீடியோ கீழே:
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil