Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய அணி வீரர்களின் தகுதியை நிரூபிக்க கடினமான சோதனை

Advertiesment
இந்திய அணி வீரர்களின் தகுதியை நிரூபிக்க கடினமான சோதனை
, வெள்ளி, 22 ஜனவரி 2021 (22:12 IST)
இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வேண்டுமென்பது ஒவ்வொருவருக்கும் கனவாக இருக்கும். சேலம் மாவட்டத்திலுள்ள சின்னப்பட்டையைச் சேர்ந்த நடராஜன் இளைஞர்களின் கனவு கனவாகும் என்பதற்கு உதாரணமாக உள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி டி-20 மற்றும் டெஸ்ட் தொடரை வென்ரு சரித்திரச் சாதனை படைத்துள்ளது.

சமீபத்தில் ஆஸ்திரேலியா வீரர் ஒருவர் 100 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய அணியில் இருந்து 11 பேர்வருகிறார்கள் என்றால் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அறிவுரை கூறினார்.

ஆனால் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் பீட்டர் இனிமேல் தான் உண்மையான கிரிக்கெட்டை பார்பீர்கள்  எனத் தெரிவித்தார்.

ஆனால் எந்தச்சவாலையும் எதிர்கொள்ளுவதற்கேற்ப வீரர்களுக்கு பயிற்சியளிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

அதன்படி, இந்திய அணியில் விளையாடும் வீரர்களுக்கு புதிய உடற்தகுதி விதிகளை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

இதில், 2 கி.,மீ TIME TRAIL மூலம் வீரர்களின் உடற்தகுதியை பரிசோதிக்க முடிவு எடுக்கப்ப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கால்பந்து பயிற்சியாளருக்கு கொரோனா உறுதி ! ரசிகர்கள் அதிர்ச்சி