IPL-2024: பஞ்சாப் கிங்ஸ்- குஜராத் டைட்டைன்ஸ் அணிகளிடையே டாஸ் அப்டேட்

Sinoj
வியாழன், 4 ஏப்ரல் 2024 (19:39 IST)
ஐபிஎல் -2024 சீசன் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.  சென்னை கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட அணிகள் விளையாடி வருகின்றன.
 
இந்தக் கோடை காலத்தில் ரசிகர்கள் கண்டுகளித்து வரும் ஐபிஎல் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
 
இந்த நிலையில், இன்ரைய லீக் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி மோதுகிறது.
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தவான்  முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார்.
 
எனவே குஜராத் டைட்டைன்ஸ் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.
 
இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் யார் ஜெயிப்பது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

ஆஷஷ் தொடரில் அதிர்ச்சி ஆரம்பம்.. 172 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட்..! 7 விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க்..!

ஸ்மிருதி மந்தனா திருமண தேதி அறிவிப்பு.. பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!

ஆசிய கோப்பை: வங்கதேச 'ஏ' அணியுடன் இந்தியா 'ஏ' அரையிறுதி மோதல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

அடுத்த கட்டுரையில்
Show comments