Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல் திருவிழா: LSG vs PBKS- லக்னோ அணியின் ப்ளேயிங் லெவனில் மிகப்பெரிய மாற்றம்.. டாஸ் அப்டேட்!

Advertiesment
ஐபிஎல் திருவிழா: LSG vs PBKS- லக்னோ அணியின் ப்ளேயிங் லெவனில் மிகப்பெரிய மாற்றம்.. டாஸ் அப்டேட்!
, சனி, 30 மார்ச் 2024 (19:10 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17 ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 10 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று 11 ஆவது போட்டி லக்னோ வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் நிக்கோலஸ் பூரன் முதலில் பேட் செய்ய முடிவு செய்துள்ளது. அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுல் காயம் காரணமாக இம்பேக்ட் ப்ளேயராக மட்டுமே விளையாடுவார் என்று பூரன் தெரிவித்துள்ளார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி
குயின்டன் டி காக்(w), KL ராகுல், தேவ்தத் படிக்கல், ஆயுஷ் படோனி, நிக்கோலஸ் பூரன்(c), மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், மயங்க் யாதவ், மணிமாறன் சித்தார்த்

பஞ்சாப் கிங்க்ஸ் அணி
ஷிகர் தவான்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் குர்ரான், ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், ஹர்ப்ரீத் ப்ரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Fans war இந்தியாவில் அசிங்கமான நிலைக்கு செல்கிறது… அஸ்வின் ஆதங்கம்!