Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் கிரிக்கெட்டில் டாப் 10 பவுலர்கள் …..இந்தியாவுக்கு ஏமாற்றம் !

Webdunia
வியாழன், 27 மே 2021 (20:55 IST)
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாப் 10 பவுலர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது ஐசிசி.  இதில் இந்தியா சார்பில் பும்ரா மட்டுமே இடம்பெற்றுள்ளார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாப் 10 பவுலர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், வங்கதேச அணி வீரர்கள் இருவர் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர்.
  1. மெஹதி ஹசன்
  2. முஜூப் உர் ரஹ்மான்
  3. மேட்  ஹென்றி
  4. பும்ரா
  5. ரபாடா
  6. கிறிஸ் வோக்ஸ்
  7. ஹேசல்வுட்
  8. முஸ்தாபிசுர் ரஹ்மான்
  9. கம்மின்ஸ்
இதற்கடுத்த இடத்தில் 13 வது இடத்தை இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்குமார் பிடித்துள்ளார். இந்திய அணி வீரர் 10 இடங்களுள் வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற தோனி, போட்டியையும் வென்று கொடுப்பாரா? ஆடும் 11 வீரர்களின் விவரங்கள்..!

சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து.. வீரர்களுக்கு என்ன ஆச்சு?

தோனியிடம் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை.. சி எஸ் கே பயிற்சியாளர் ஓபன் டாக்!

தோனியை unfollow செய்த ருத்துராஜ்… சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் பிரச்சனைதான் என்ன?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணிக்கு வரப்போகும் 17 வயது இளம் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments