Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோற்காத இந்தியா ஜெயிக்காத ஆப்கானிஸ்தான் – இன்றைய வெற்றி யாருக்கு?

Webdunia
சனி, 22 ஜூன் 2019 (14:33 IST)
இன்று நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் மோத இருக்கின்றன. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி ஒருமுறை கூட வெற்றிபெறவில்லை. இந்நிலையில் நடைபெறவிருக்கும் இப்போட்டியானது கவனம் பெறுகிறது.

இதுவரை விளையாடிய போட்டிகளில் இந்தியா விளையாடிய 4 போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. நியூஸிலாந்துடன் ஆட வேண்டிய ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டதால் பாயிண்ட்ஸ் பகிர்ந்தளிக்கப்பட்டன. அதேசமயம் ஆப்கானிஸ்தான் இதுவரை விளையாடியுள்ள 5 ஆட்டங்களில் ஒருமுறை கூட வெற்றிபெறவில்லை. மிக சிறந்த சுழல்பந்து வீச்சாளர்களை கொண்டிருந்தாலும் ரன்கள் பெறுவதில் சிக்கலை சந்திக்கிறது ஆப்கானிஸ்தான்.

இந்த நிலையில் நடைபெற இருக்கும் இன்றைய ஆட்டத்தில் இந்தியா கண்டிப்பாக வெற்றிபெறும் என உறுதியாக நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை ஐந்தாவது டெஸ்ட்… ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் சோக வரலாறு!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்… அறிமுகம் ஆகிறாரா அர்ஷ்தீப் சிங்?

ஒரே தொடர்தான்… சராசரியில் ஏற்றம் கண்ட ஷுப்மன் கில்!

கம்பீரைத் தூக்கினால் விராட் கோலி மீண்டும் வருவார்… யோக்ராஜ் சிங் கருத்து!

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லையா?.. கடைசி நேரத்தில் அதிர்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments