இன்று மூன்றாவது டி 20 போட்டி… தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?

vinoth
செவ்வாய், 28 ஜனவரி 2025 (08:46 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான  5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் டி 20 போட்டி 22 ஆம் தேதி கொல்கத்தாவில் நடந்தது. இரண்டாவது போட்டி 25 ஆம் தேதி சென்னையில் நடந்தது. இந்த இரு போட்டிகளிலும் இந்திய அணி மிகச்சிறப்பாக விளையாடி வெற்றி வாகை சூடியது.

இதையடுத்து இன்று மூன்றாவது போட்டி ராஜ்கோட்டில் இரவு 7 மணிக்குத் தொடங்கவுள்ளது. இந்த போட்டியை இந்திய அணி வெல்லும் பட்சத்தில் 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றும்.

கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் இந்திய அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பினாலும் இளம் வீரர்களைக் கொண்ட டி 20 அணி தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

ஒரே நாளில் அதிக விக்கெட்கள்… ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நீதி.. இந்தியாவுக்கு ஒரு நீதி- அஸ்வின் காட்டம்!

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments