Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய வீரர்கள் அறிவிப்பு

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2023 (21:07 IST)
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான  2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டிசம்பர் 10 முதல் 21 வரை நடக்க உள்ள ஒருநாள் மற்றும்  ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி 20  போட்டிகளுக்கான அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் டெஸ்ட் தொடருக்கான வீரர்கள் இனறு அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான  2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதில், கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, ருதுராஜ், இஷான், ராகுல், ஜடேஜா, முகேஷ், சமி, பும்ரா, ப்ரஷிதி ஆகியோர் இடம்பெறுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

அது சஹாலோட ஐடியாதானே… ரோஹித்தின் ஸ்டைல் வாக் குறித்து கேட்ட பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments