Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து வீரர்கள் 4 பேர் சதம் அடித்து சாதனை

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (18:33 IST)
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும்  இங்கிலாந்து அணியினர், டெஸ்ட் போட்டியில், 4 வீரர்கள் சதமடித்து சாதனை படைத்துள்ளனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டிற்குப் பிறகு,  பாகிஸ்தான் நாட்டிற்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடவில்லை.

இந்த நிலையில், 17 ஆண்டடுகளுக்குப் பின் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்றுள்ளது.
ஏற்கனவே, செப்டம்பரில் 7 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நடந்தது. இதையடுத்து, டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது.


ALSO READ: இன்று தொடங்கியது விக்ரம்- பா ரஞ்சித் படத்தின் டெஸ்ட் ஷூட்!
 
இன்று, ராவல்பிண்டியில்  தொடங்கிய டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு பாபர் கேப்டனாக இருந்தார். இங்கிலாந்திற்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக இருந்தார்.

எனவே, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் 4 வீரர்கள் சதம் அடித்துள்ளனர்.

அவர்களில், சாக் கிராலி(122), பென் டக்கெட்(107), ஒல்லி போப்9108), ஹாரி ப்ரூக்(101) ஆகியோர் சதம் அடிக்கவே அணி 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்துள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

அடுத்த கட்டுரையில்
Show comments