Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயிற்சியாளர் இல்லாமல் அயர்லாந்து தொடருக்கு செல்லும் இந்திய அணி!

Webdunia
சனி, 12 ஆகஸ்ட் 2023 (08:58 IST)
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடர் முடிந்ததும் அடுத்து இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அதில் 2 டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் மற்றும் பிற பயிற்சி குழு ஊழியர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக லஷ்மண் தலைமையிலான குழு இந்திய அணிக்கு பயிற்சி அளிக்க உள்ளதாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவரும் இந்திய அணியோடு செல்லவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனால் இந்திய அணி பயிற்சியாளர் இல்லாமலேயே அயர்லாந்து நாட்டுக்கு செல்ல உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

அடுத்த கட்டுரையில்
Show comments